வல்வெட்டித்துறை கம்பர்மலையினை பிறப்பிடமாகவும் கூமாங்குளத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் திருச்செல்வராசா(மீசைமாமா) 11.06.2022 அன்று இளைபதமடைந்துள்ளார்.
அன்னார் காலம் சென்ற மணிக்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,காலம்சென்ற நாகமுத்து அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் புவனேஸ்வரியின் அன்பு கணவரும், சசிகலா பிரான்ஸ்,யாமினி,தயாநிதி பிரான்ஸ்,தீபன் பிரான்ஸ்,திலீபன்,விமல் ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15.06.2022 அன்று நண்பகல் 12.00 மணியளவில் வவுனியாவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று உடலம் தகனக்கிரியைகளுக்காக நெளுக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல் மருமகன்கள் மூங்கிலாறு(UK)