கண்ணீர் அஞ்சலி-தங்கமலர் அரசரட்னம் கேப்பாபிலவு வற்றாப்பளை!

0 175

06 ஆம் வட்டாரம் குமுளமுனையைப் பிறப்பிடமாகவும் வற்றாப்பளையை வதிவிடமாகவும் கொண்ட தங்கமலர் அரசரட்ணம் 30.04.2022 இறையடி சேர்ந்துள்ளார்

அன்னார் காலம்சென்ற சபாபதி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,கணபதிப்பிள்ளை அரசரத்தினத்தின் அன்பு மனைவியும் காலம்சென்ற கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும் லோகினி,குகாஜினி(லண்டன்)அச்சுதன் ஆகியோரின் அன்பு தாயாரும்,தெய்வபாசன்(பிரான்ஸ்)கோகுலதாஸ் (லண்டன்)
குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,மதுவந்தி,மதுஷா,கிருசாந்,சபீனா(லண்டன்),சாருஜன் (லண்டன்) அக்சயன் ஆகியோரின் அன்பு பேர்;த்தியும்,காலம் சென்ற சந்திராவதி,மற்றும் நல்லபிள்ளை,குணசேகரம்,கனகமணி,சந்திரசேகரம்,செல்வக்குமாரி,ராஜகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,நேசரத்தினம்,உதயகுமாரி,சீவரட்ணம்,செல்வரத்தினம் சூரியகுமாரி,நவரத்தினம்,சகுந்தலாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.05.2022 கேப்பாபிலவு வற்றாப்பளையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் உடலம் வற்றாப்பளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் குடும்பத்தினர்.
ஆத்மா சாந்தியடையப் பிராத்தனை செய்வோம்
ஓம் சாந்தி ஓம் சாந்த் ஓம் சாந்தி

Leave A Reply

Your email address will not be published.