கண்ணீர் அஞ்சலி சின்னத்தம்பி அருளம்பலம்!

0 106

வாதரவத்தை புத்தூரை பிறப்பிடமாகவும்
இல 5 புத்தடி விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி அருளம்பலம் 30.04.2022 அன்று இறைபதம் அடைந்துள்ளார்


அன்னார் அருளம்பலம் ஞானாம்பிகையின் பாசமிகு கணவனும். காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளையின் இளையமகனும் காலஞ்சென்றவர்களான
வல்லிபுரம்,இராசம்மா ஆகியோரின் மூத்த மருமகனும். காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, குமாரசாமி ,சின்னம்மாஇராசம்மா கந்தசாமி தங்கம்மா கைலாயபிள்ளை ஆகியோரின் பாசமிகு தம்பியும் ஆவார்.

மகேஷ்வரி,கனகாம்பிகை,திரவியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்.
தவபாலருக்குமணி,விக்னேஷ்வரன் ,கோடீஸ்வரன் , பத்மராணி(சுவிஸ்) மஞ்சுளா(ஜேர்மனி) புஸ்பலதா செல்வக்குமரன்(சுவிஸ்) காலஞ்சென்ற யசோதினி ஆகியோரின் பாமிகு தந்தையும் .
சின்னராசா,தேவராணி உஷாரஞ்சினி ரவீந்திரன்(சுவிஸ்) சதீஸ்கரன்(ஜேர்மன்) ஜெய்கிஷன் சுகந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாமிகு மாமனாரும்

சுஜீபா(சுவிஸ்) தினேஷ் சுஜானா கனிமதி சுஜித்தா(இலண்டன்) சுஜிந்தன் துசாந்தினி வனிதா யதுர்சன் தர்சிகா யனுசிகா யசித்தன்(சுவிஸ்) யனுசா(சுவிஸ்) யனுசன்(சுவிஸ்)
சதுர்ஜன்(ஜேர்மன்) சானுகா(ஜேர்மன்) சோபிகா(ஜேர்மன்) சஜிதன் யானுசா சஞ்யுதன் ஆகியோரின் பாசமிகு பேரனும். கரிணிகா(சுவிஸ்) பாணுகா(சுவிஸ்) டேனுஜன்(இலண்டன்) அபிஜிதா
ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.05.2022 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் 12 ஆம் கட்டை விசுவமடுவில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
இல 5
புத்தடி வீதி
விசுவமடு.

ஆத்மா சாந்தியடையப் பிராத்தனை செய்வோம் ஓம் சாந்தி ஓம் சாந்த் ஓம் சாந்தி

Leave A Reply

Your email address will not be published.