சமூக வலைத்தளங்களின் செயலிழப்பு வாடிக்கையாளர்கள் தவிப்பு!

0 60

வட்ஸ்அப் தகவல் தொடர்பு தளமும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் செயலிழந்துள்ளன.

“மன்னிக்கவும், ஏதோ தவறாகிவிட்டது. நாங்கள் அதில் வேலை செய்கிறோம், எங்களால் முடிந்தவரை அதை சரிசெய்வோம்” என்று பேஸ்புக் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.