முள்ளியவளையினை சேர்ந்த வள்ளிபுரம் கிருபாகரன் காலமானார்!

0 395

மரண அறிவித்தல்..


முள்ளியவளையினை 03 ஆம் வட்டாராத்தினை சேர்ந்த வள்ளிபுரம் கிருபாகரன் அவர்கள் 24.08.21 அன்று காலமானர்.

முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் முத்தையன்கட்டினை தற்காலிக முகவரியாகவும் கொண்ட வள்ளிபுரம் கிருபாகரன் அவர்கள் 24.08.21 செவ்வாய்கிழமை இன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற செல்லையா லட்சுமி தம்பதிகளின் அன்மருமகனும்
பவளமலரின் அன்பு மனைவியும்,கிருசாந்தி,பிறேமி(வவுனியா நகரசபை உத்தியோகத்தர்)கஜனா,தணிகா ஆகியோரின் அன்புத்தந்தையும்,கௌதமனின் அன்பு மாமனாரும் மிதுமிகாவின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24.08.21 இன்று செவ்வாய்கிழமை முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பி.ப. 3.00 மணியளவில் உடலம் கற்பூரப்புல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது..


இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல் குடும்பத்தினர்..

Leave A Reply

Your email address will not be published.