யாழில் தற்கொலை செய்துகொண்ட படையினன்!

0 57


யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதயில் அமைந்துள்ள படைமுகாமினை சேர்ந்த படையினன் ஒருவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


படைவீரர் படையில் இணைந்து பத்து மாதங்கள் ஆன நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெமுனுவோச் படைப்பிரிவினை சேர்ந்த படையினனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளான்

இது குறித்து படைபொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சவகச்சேரி பொலீசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.