வடதாரகையில் யாழிற்கு வந்தவருக்கு கொரோனா-படகுசேவை நிறுத்தம்!

0 72

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இருந்து வடதாரகை படகு ஊடாக யாழ்போதான மருத்துவமனைக்கு சென்ற நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த ஒருவர் யாழ் போதான மருத்துவமனையில் காச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றபோது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனயின் போது அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் இன்று 21.07.21 நடைபெற்றுள்ளது.
இதனால் குறிகட்டுவான்-நெடுந்தீவிற்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை படகு தற்காலிகமாக சேவையினை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்காக கூட்டுறவு சங்கத்தின் சமூத்திரதேவா படகு சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.