நாயாற்றில் 74 பேருக்கு பி.சி.ஆர்!

0 111

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் பருவகால கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தென்பகுதியினை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வாடி அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.


இவர்களில் 5 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த பகுதியில் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வரும் மக்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள சென்றபோது மக்கள் ஒத்துளைக்காத நிலையில் 74 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப பகுதிகளை சேர்ந்தவர்கள் பலர் இந்த நாயாற்று தென்னிலங்கை வாசிகளுடன் தொடர்பினை பேணியவர்கள் என அடையாளம் காணும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதனை விட குறித்த நாயாற்று பகுதியினை முடக்குமாறும் பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.