முள்ளியவளை மத்தியில் 55 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

0 120

முள்ளியவை மத்தியில் தற்போதைய கொரோனா நெருக்கடியில் தொழில் வாய்பிழந்து நலிவுற்ற குடும்பங்கள் கிராம சேவகர் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 55 குடும்பங்களுக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள Jay And Supria இணையரின் திருமண நாளினை முன்னிட்டு வன்னியின் கண்ணீர் அமைப்பின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

01.07.21 அன்று முள்ளியவளை மத்தி கிராம சேவகர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாதர் சங்கத்தின் தலைவிகள் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.