முன்னணியின் பெண் செயற்பாட்டாளர் மீது கருக்கு மட்டைத்தாக்குதல்!

0 329

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்கிழாய் பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பெண் செயற்பாட்டளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலீஸ் நிலைத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளீர் அணி தலைவி ஜெகதீஸ்வரன் சற்க்குணேஸ்வரி கொடுக்கிளாயில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதற்க்கான ஏற்ப்பாடுகளை செய்துவிட்டு ஊந்துருளியில் வரும்போது தள்ளிவிழுத்தி தாக்கப்பட்டுள்ளார் தற்ப்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பெண்கள் மீது வன்முறையை பிரயோகிக்கும் இப்படியான சமூகவிரோதிகளை மக்கள் இனம் கண்டு தண்டனை வழங்குவதற்கு வழிகோலவேண்டும் என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.