யாழில் கொரோனா-உயிரிழந்த இளைஞன் உள்ளிட்ட இருவரின் உடலங்கள் தகனம்!

0 179

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர். காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சாம்பல் மட்டும் கொடுக்கப்படும்

Leave A Reply

Your email address will not be published.