உகந்தை முருகன் ஆலய திருவிழா-30 பேருக்கு மாத்திரம் அனுமதி!

0 40

அம்பாறை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க உகந்தை முருகன் ஆலய உற்சவத்திற்கு பக்த்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் 30 பேருடன் ஆலய திருவிழாவினை நடத்த சுகாதாரபிரிவினர் அனுமதிவழங்கியுள்ளார்கள்.


உகந்தை முருகன் ஆலயம் கதிர்காம உற்சவத்தோடும் யாத்திரையுடனும் தொடர்பு பட்டதுடன் வடக்கில் இருநு;து குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் யாத்திரிகள் சென்றுள்ள நிலையில் இம்முறை இலங்கையின் எந்த பாகத்திலும் இருந்து யாத்திரிகர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு;ளளது.


எதிர்வரும் யூலை 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 ஆம் திகதி தீர்த்தோற்வசத்துடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.