நீதிமன்றத்தினால் தன்டனை விதிக்கப்பட்ட கைதிகளே விடுதலை!

0 83

நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அனராதபுரம் நீதிமன்றத்தினால் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னால் போராளிகள் பலர் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு நீதிமன்றத்தினால் வழங்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தினால் பல ஆண்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்கள் இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 7 முன்னால் போராளிகள் உள்ளிட்ட 10 அரசியல் கைதிகள் உள்ளிட்டவர்களே இன்று ஜனாதிபதி அவர்களினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.


இன்னும் பல முன்னால் போராளிகள் கொழும்பு,களுத்துறை சிறைகளில் எந்த வழங்குகளும் இல்லாத நிலையிலும் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையிலும் நீண்டகாலமாக அடைக்கப்பட்டுள்ளார்கள்.


இவர்களை இன்னும் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடடிக்கை எடுக்கவில்லை என அவர்களின் குடும்த்தினர் தெரிவித்துள்ளார்கள்.


இருந்து அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கை எதிர்காலத்திலும் முன்னால் போராளிகளாக சிறையிலி அடைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யவேண்டும் என அரசிற்கும் உலக நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.