கிளிநொச்சி ஆடைத்தொழில்சாலை ஊழியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றல்!

0 78

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இயங்கிவரும் ஆடைத்தொழில்சாலை ஊழியர்களுக்கு இன்று சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரின் ஒழுங்கு படுத்தலுக்கு அமைவாக இந்த தடுப்பூசிகள் ஏற்றிக்கொள்ளப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.