கிளிநொச்சி பளைப்பகுதியில் 84 குடும்பங்களுக்கு உலர்உணவு பொதிகள் வழங்கவைப்பு!

0 61

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மற்றும் முடக்க நிலையினால் தொழில் வாய்ப்புக்களை இழந்த பளை பகுதியனை சேர்ந்த கச்சார் வெளி,செல்வபுரம்,வேண்படுகேணி பகுதிகளை சேர்ந்த 84 குடும்பங்களுக்கு புலம்பெயர் உறவுஒருவரின் நதி உதவியில் உலர் உணவு பொருட்கள் வழங்கவைக்கப்பட்டுள்ளன


பிரித்தானியாவில் உள்ள கச்சார் வெளினை சேர்ந்த நடேசபிள்ளை காந்தரூபான் அவர்கள் அவரின் பிள்ளைகளின் விருப்பத்திற்கு இணங்க மூவாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் 14.06.21 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


அதிபர் எஸ்.குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராம சேவையாளர்,கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,ஆலய நிர்வாக தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பொதிகளை வழங்கவைத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.