படகில் காஸ் சிலிண்டருக்குள் ஹெரோயின் 9 பேர் கைது!

0 71

வெலிகம கடற் பகுதியில் 200 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நீண்டநாள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட படகொன்றில் இருந்து 200 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலீஸ் அறிவித்துள்ளது.


இவர்கள் கடந் மே மாதம் 11 ஆம் திகதி கடற்தொழில் நடவடிக்கைக்காக சென்றுள்ளார்கள் நீண்டநாள் மீன்பிடி படகில் இருந்து சிறிய படகிற்கு இறக்கப்பட்டு காஸ் சிலிண்டர்களில் அடைத்துவைக்கப்பட்ட 200 கிலோக்கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.


படகுகளில் சமையல் எரிவாயுவிற்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரை வெட் அதனுள் பைக்கட்டுக்காள அடைத்து தெரியாதவாறு ஒட்டப்பட்டுள்ளன.
இது ஆழ்டகல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.