வடக்கில் காற்று கடல் கொந்தளிக்கும் மக்கள் அவதானம்!

0 244

எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு நீர்கொழும்பு முதல் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிரதேசம் மற்றும் தென்கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது


கரையோர பகுதிகளை அண்டிய மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.