தற்போது அமுலில் உள்ள பயணத்தடை 21 ஆம் திகதி வரை நீடிப்பு-திடீர் அறிவிப்பு!

0 439

நாட்டில் தற்போது உள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகிதி வரை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார்.


எதிர்வரும் 14 ஆம் திகதி பயணத்தடை நீக்கப்படாது என அறிவித்த அவர் பயணத்தடை நீடிக்கப்பட்டாலும் ஆடைக்கைத்தொழில் நிர்மானப்பணிகள்,அத்திய அவசிய தேவைகள் என்பன வழமைபோலமுன்னெடுக்கப்படும் என்றும் பொருளாதார மத்தியநிலையங்களும் அறிவிக்கப்பட்ட திகதிகளில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

விவசாயநடவடிக்கைகள் சேதனபசளை உற்பத்தி என்பன வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.