யாழில் வாயில் வாளினை வைத்து ஆட்டம் காட்டியவர் கைது!

0 102

யாழில் வாளினை வாயில்வைத்து காணொளி செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞன் ஒருவரை கோப்பாய் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.


இன்று அதிகளவான இளைஞர்கள் வீடுகளில் இருந்து காணொளி ஏற்றி பதிவிட்டு பொழுதினை போக்காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.


இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் உரும்பிராய் சிவகுல வீதியினை சேர்ந்த 22 அகவையுடைய இளைஞன் வாயில் வாளினை வைத்து காணொளி ஒன்றினை பதிவேற்றியுள்ளார்.
இவர் கோப்பாய் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்டப்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.