துணுக்காய் பிரதேச மக்கள் தேவைகளை நிறைவுசெய்ய தொடர்பு கொள்ளுங்கள்!

0 47

துணுக்காய் பிரதேசத்தில் இடர்கால நடமாடும் சேவைப்பொருட்களை வழங்கம் நபர்களின் தொலைபேசி இலக்கங்களை பிரதேச செயலம் வெளியிட்டுள்ளது.


வீடுகளில் இருக்கும் மக்கள் உங்கள் வீடுகளில் இருந்தவாறு பொருட்களை பணம் கொடுத்து பெற்றுக்கொள்வதற்னா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன


மரக்கறிவகைகள்,பலசரக்கு பொருட்கள்,குடிநீர்,வெதுப்பகஉணவுகள்,கடல் உணவுகள் என்பனவற்றை கீழ் பட்டியலில் உள்ள பிரதேங்களில் உள்ள மக்கள் வியாபாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.