கொரோன காலத்தில் இணைத்தளம் ஊடாக சிறுமி விற்பனை!

0 122


இலங்கையில் கொரோன காலப்பகுதியில் மக்களுக்கான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தென்பகுதியில் தெல்கொட பகுதியினை சேர்ந்த 15 அகவையுடைய சிறுமியினை விற்பனை செய்துள்ளமை தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


35 அகவையுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கல்கிசைப்பகுதியில் வாடகை வீடொன்றில் சிறுமியினை தடுத்துவைத்து இணைத்தளத்pல் சிறுமியின் நிழற்படத்தினை பிரசுரத்தி பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைதான குறித்த சந்தேக நபர் மொறட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.