ஆடைத்தொழில்சாலை புன்னைநீராவி கிராமத்தில் மாத்திரம் 24 பேர்!

0 458

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிய பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் பல கிராமங்களில் இருந்து சென்ற இளைஞர் யுவதிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்


கிராமத்தில் இந்த கொரோனா பரவல் தீவிரமடையும் நிலை காணப்படுகின்றது விசுவமடு புன்னைநீராவி கிராமத்தில் மாத்திரம் 24 இளைஞர் யுவதிகளுக்கு கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் உடையார் கட்டு இருட்டுமடுகிராமத்திலும் 6 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.


இந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அவர்கள் வெளியில் பலருடன் தொடர்பினை பேணியுள்ளமயினை மக்கள் கண்டறிந்துள்ளார்கள் இந்த நிலை பாரிய பரவலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.