முல்லைத்தீவில் 23 பேருக்கு கொவிட் 7பேர் புதுக்குடியிருப்பு!

0 870

முல்லைத்தீவு மாவட்டத்தில் 23 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம் இவர்களில் 16 பேர்தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் ஏனை 7 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள்.


புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒருவர் நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காகச் சென்றவர், ஏனைய ஆறு பேரும் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.