முள்ளியவளையின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞன் உயிரிழப்பு!

0 585


முள்ளியவளையின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞனான சொக்கன் அல்லது சசி என்று அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை ஜெயசீலன் 24.03.21 அன்று அகாலமரணமடைந்துள்ளார்.


கோவலன்கண்ணகை நாட்டுக்கூத்தின் கண்ணகை என்ற கதாபாத்திரத்தினை ஏற்று நீண்டகாலமாக நடித்துவந்தவரும் சிந்துநடை ஏனைய கூத்து உள்ளிட்ட வீதிநாடகங்கள் பலவற்றில் நடித்த சிறந்த கலைஞனான ஜெயசீலன் 24.03.21 அன்று அகாலமரணமடைந்துள்ளார்.


இவரது இறுதி நிகழ்வுகள் 24.03.21 அன்ற முள்ளியவளை ஜயனார் குடியிருப்பில் அமைந்துள்ள அன்னாரில்இல்லத்தில் நடைபெற்று உடலம் கற்பூரப்புல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.