கிருபாகரன் மெரினா அவர்களின் அன்பின் ஒளி வெள்ளம் இசைத்தட்டு வெளியீட்டுவைப்பு!(படங்கள்)

0 36

கிருபாகரன் மெரினா அவர்களின் அன்பின் ஒளி வெள்ளம் இசைத்தட்டின் முதலாவது இறுவெட்டினை  யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜோசெப்தாஸ்  ஜெயரட்ணம் ஆண்டகை அவர்கள்  வெளியிட்டு வைக்க பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்  சிறிதரன் பெற்றுக் கொண்டார்

கிருபாகரன் மெரினா அவர்களுடைய அன்பின்  ஒளிவெள்ளம் இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று  21.03.2021 மாலை 2.30 மணிக்கு  புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது  

செயல்வீரன் அவர்களின் இசையில் உருவாக்கப்பட்ட அன்பின் ஒளிவெள்ளம்  இசைத்தட்டு வெளியீட்டு விழாவானது கிருபாகரன் மெரினா அவர்களுடைய தயாரிப்பில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் வணக்கத்துக்குரிய ஜோசெப்தாஸ் ஜெயரட்ணம் ஆண்டகை அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். அவர்களும் கலந்துகொண்டதோடு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் ,ஆ.புவனேஸ்வரன் மதகுருமார் கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

Leave A Reply

Your email address will not be published.