தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் பதவிக்கு கோவிந்தன் கருணாகரம் தெரிவு!

0 48

மிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் பதவிக்கு கோவிந்தன் கருணாகரம் தெரிவு 

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்  இன்று மாலை 2 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பமானது 
தமிழீழ விடுதலை இயக்கத்தின் உடைய பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் வினோ நோகராதலிங்கம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின்  பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு பொதுக்குழு கூட்டம்   இடம்பெற்றது


இதில் செயலாளர் பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இறுதியில் வாக்கெடுப்பு மூலம்  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் 


Leave A Reply

Your email address will not be published.