பாடசாலை மாணவர்களுக்கு புத்தகபைகள் வழங்கிவைப்பு!

0 4

முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி அ.த.க.பாடசாலை மாணவர்கள் ஒரு தொகுதியினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களால் புத்தக பைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


15.02.21 அன்று நடைபெற்ற  தூயகரங்கள் நிறுவனத்தின் நிதி உதவியில் பாடசாலை முதல்வர் சோ.ஜிரோசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புத்தக பைகளை வழங்கிவைத்துள்ளார்கள்

Leave A Reply

Your email address will not be published.