குருந்தூர் மலையில் தொடரும் அகழ்வுப் பணி!

0 0

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை பிரதேசத்திற்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நேற்றைய பணியின்போது ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த புராதன சின்னங்கள் இனங்காணப்பட்டுள்ளன அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது

Leave A Reply

Your email address will not be published.