என் உயிரிற்கு ஆபத்து என்றால் அரசே பொறுப்பேற்பு-எம்.ஏ.சுமந்திரன்!

0 6

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு முழுபொறுப்பும் இலங்கை அரசு ஏற்கவேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


தனக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படை நீக்கப்பட்டதன் ஊடாக எனக்கு எதிரானவர்கள் செயற்படலாம் என்ற சமிஞ்சையை அரசு வெளிப்படுத்தியுள்ளதாக என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.