வவுனியா சைவப்பிரகாச வித்தியாலய மாணவி உடலமாக மீட்பு!

0 22


வவுனியாவில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


வவுனியா சைவப்பிரகாச மகளீர் வித்தியாலயத்தில் சாதாரணதரத்தில் கல்விகற்கும் 16 அகவையுடைய மாணவி பாடசாலை முடிந்து வீடுதிரும்பிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இது குறித்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.