வடக்கில் இன்று இதுவரை 8 பேருக்கு கொரோனா!

0 50

வடக்கில் இன்று இதுவரை 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனைக்குள்ளாக்கப்பட்டது.

இதில், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்

Leave A Reply

Your email address will not be published.