நாட்டில் நேற்று மேலும் இருவர் கோரோனோவுக்கு பலி

0 15

COVID-19 தொற்று காரணமாக மேலும் இரண்டு நபர்கள் இன்று நாட்டில் பலியாகியுள்ளனர் . இதன் மூலம் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்து உள்ளது என்று அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.

லவினியா மலையைச் சேர்ந்த 69 வயது ஆணும், ரனாலாவைச் சேர்ந்த 82 வயது பெண்ணுமே நேற்று பலியானவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.