இந்திய காெராேனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ! – 5 பேர் பலி!

0 16

இந்தியா – மஹாராஸ்டிரா, புனேயில் காெவிஷீல்ட் கொரானா தடுப்பு மருந்து தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து இன்று (21) ஏற்பட்டது.

இதன்போது பணியாளர்கள் ஐவர் பலியாகியுள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் காெவிஷீல்ட் மருந்தை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.