கனடாவில் கொரோனா தொற்றினால், இதுவரை 18 000 இற்கும் மேற்பட்டோர் பலி!

0 10

கனடாவில் கொரோனா தொற்றினால், இதுவரை மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, வைரஸ் தொற்றினால் 18 ஆயிரத்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் , இதுவரை கனடாவில் மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 7 இலட்சத்து 08 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.