பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி? வெளியான தகவல்

0 15

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை எனினும், ஆரி தான் டைட்டில் ஜெயிப்பார் என்று பலரும் யூகித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆரி 23 கோடி வாக்குகள் பெற்று வெற்றி மகுடம் சூட்டியுள்ளார் எனவும், 2 ஆம் இடம் பாலா 4 கோடி வாக்குகள் ஏறக்குறைய 19 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.