செல்லா திரையரங்கில் மீள திரைப்பட காட்சிக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதி

0 27

ஒரு காட்சியில் 200 பேருக்கு அனுமதி. யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அண்மையில் ஒரு கடையில் அடையாள அட்டை பிரதி பெயர் தொலைபேசி இலக்கம் கொடுத்து பதியவேண்டும். பின்னர் அவர்கள் அழைக்கும் போதே திரையரங்கு செல்லவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.