24 பேருக்கு கொரோனா – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

0 136

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 313 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் வவுனியா மாவட்டத்தை சார்ந்தவர்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.