அரசியல்க் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுராழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு.

0 34

தைப்பொங்கலுக்கு முன் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சிவில் சமூகத்தின் ஏற்ப்பாட்டில் அனைத்த்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு குறித்த சர்வமதப் பிராத்தனை வாரம் கடந்த 7 ம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த விசேட பொங்கல் பூசை வழிபாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.