Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

jaffna

தேராவில் குளத்து நீரை வெளியேற்றுவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள தேராவில் குளம் கடந்த மூன்று மாங்களாக நீர் நிரம்பி காணப்படுகின்றது இவ்வாறு இந்த குளத்து நீர் மக்களின் காணிகளுக்குள் புகுந்துள்ளதால் இதுவரை 17 குடும்பங்கள் தங்கள் விடுகளில் வாழமுடியாத நிலையில் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் குளத்து நீரினை தேக்கங்காட்டு பகுதிஊடாக வெளியேற்றுவதற்கு திட்டவரைபு…

வி.புலிகளின் தங்கத்தை தேடி முக்கிய கருவிகளுடன்!

வி.புலிகளின் தங்கத்தை தேடி முக்கிய கருவிகளுடன்! தருமபுரம் பொலிஸ் நிலையத்தால் 2024.02.16ம் திகதியன்று கிளிநொச்சி வழக்கு இலக்கம்: AR02/24 வீழ் தரமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ளஇடம் தனியாருக்குச் சொந்தமான கானியோன்றில் LTTE அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தர்மபுரம் பெலிசாரினால் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு…

தேசிய லோத்தர் சபையின் முகவர் நிலையம் விசமிகளால் தீர்க்கிரை!

புதுக்குடியிருப்பில் தேசிய லோத்தர் சபையின் முகவர் நிலையம் விசமிகளால் தீர்க்கிரை!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் தேசிய லொத்தர் சபையின் முகவர் ஒருவர் முகவர் நிலையம் அமைத்து லொத்தர் விற்பனையில் ஈடுபட்டு வந்திருந்தார் இந்த நிலையில் நேற்று (19)இரவு விசாமிகளால் குறித்த லொத்தர் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதன்போது அதற்குள் இருந்த கதிரைகள் மேசைகள் மற்றும் ஒரு…

வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் உடையார்கட்டு வீராங்கனை!

2024ம் ஆண்டுக்கான வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட  உடையார்கட்டு வீராங்கனை K.தினோஷா 2ம் இடத்தினை பெற்றுள்ளார். நேற்றைய தினம் 17/2/2024 வவுனியாவில் வடமாகாண ஊர் கடந்து ஓடும் போட்டி நடைபெற்றது இதில் முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேச உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவியுமான  K. தினோஸா 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டார்.  முல்லைத்தீவு மாவட்டம்…

10 வது ஜம்போறி மாநாட்டில் முல்லைத்தீவில் இருந்து 75 மாணவர்கள்!

இலங்கை சாரணர் சங்கத்தின் 10 வது ஜம்போறி மாநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 75 மாணவர்கள் பங்கேற்ப்பு இலங்கை சாரணர் சங்கத்தின்  10 ஆவது ஜம்போறி மாநாடு திருகோணமலையில் நாளை 21ஆம் திகதி ஆரம்பித்து 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.  இம்மாநாட்டில் கலந்து கொள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 75  சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்….

முல்லைத்தீவில் பல இராணுவ முகங்களில் இருந்து ராணுவத்தினர் வெளியேற்றம்!

முல்லைத்தீவு மாவட் டத்தில் இராணுவத்தினர் பல காணிகளில் முகாம் களை அமைத்துத்தங்கியிருந்தனர். அவ்வாறுஅமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம் கள் தற்போது அகற்றப் பட்டு இராணுவத்தினர் அங்கிருந்துவெளியேறியுள்ளனர்.  அவ்வாறு இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும்போது, தாம் முகாம் அமைத்திருந்த காணிகளை வனவளத் திணைக்களத்திடம் கைய ளித்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். அவ்வாறு வனவளத்தி ணைக்களத்திடம் இராணுவத் தினர் கையளித்த காணிகள், அபிவிருத்திவேலைகளுக்…

முல்லைத்தீவில் இல்மனைட் அகழ்வுக்கு எதிர்ப்பு -அனுமதி மறுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத் தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அகழ்வதற்கு நாடா ளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவி ருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரப் பட்ட நிலையில் நாடாளு மன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இல்மனைட் அகழ்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.  இதனை அடுத்து குறித்த…

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை -மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு முல்லைத்தீவு-புதுக் குடியிருப்பு ஆதார வைத்தி யசாலையில் வைத்தியர்க ளுக்கு பற்றாக்குறை நிலவுவ தாக, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட் டத்தில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. மேற்படி மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக்கூட்டம்   வெள்ளிக் கிழமை 16-02-24 இடம்பெற்றபோ தே,குறித்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது….

தேராவில் குளத்து நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் அதனை வெளியேற்றுவதற்கான நிதி உதவியினை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க லைக்காக ஞானம் பவுண்டேசன் முன்வந்துள்ளது. உலகத்தில் தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இன்று தென்னிந்தியா சினிமாவில் பாரிய முதலீட்டினை மேற்கொள்ளும் நிறுவனமான லைக்கா நிறுவனம் காணப்படுகின்றது. இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் லைக்கா நிறுவனம்…

முல்லைத்தீவில் மூடப்பட்ட பாடசாலையினை மீளஇயக்க நடவடிக்கை-காதர் மஸ்தான்!

மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் (15) மாந்தை கிழக்கின் பிரதேச செயலகத்தில் பிற்பகல் 12.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  மாந்தை கிழக்கின் பிரதேச செயலாளர் திரு இராமதாஸ் ரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்  மாந்தை கிழக்கு…