Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா

வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் உடையார்கட்டு வீராங்கனை!

2024ம் ஆண்டுக்கான வடமாகாண மட்ட  ஊர்கடந்து ஓடும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட  உடையார்கட்டு வீராங்கனை K.தினோஷா 2ம் இடத்தினை பெற்றுள்ளார்.

நேற்றைய தினம் 17/2/2024 வவுனியாவில் வடமாகாண ஊர் கடந்து ஓடும் போட்டி நடைபெற்றது இதில் முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேச உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவியுமான  K. தினோஸா 2ம் இடத்தினை பெற்றுக் கொண்டார். 

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக ஆண்கள் பெண்கள் போட்டியாளர்கள் 5 பேர்கள் பங்குகொண்டனர் இதில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் 3பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவு 2 பேரும் இரு பிரதேச செயலர் பிரிவிலிருந்தும் முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக பங்குபற்றியிருந்தனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *