Thursday, January 23, 2025

முக்கிய செய்திகள்

நெற்செய்கையில் தொடர்சியாக ஒருவகை நோய்த்தாக்கம் அறுவடையில் வீழ்ச்சி!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான்  பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு குளத்தின் கீழான கனகரத்தினபுரத்தில்  சுமார் 400 ஏக்கர் வரையில் காலபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் இன்று அறுவடையினை தொடங்கியுள்ளார்கள். கால போக நெற்செய்கையினை மேற்கொண்ட...

சமீபத்திய செய்திகள்

முல்லைத்தீவு கருநாட்டுகேணியில் கரைவலையில் சிக்கிய 8000 கிலோ மீன்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கருநாட்டுகேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் தென்பகுதியினை சேர்ந்த சம்மாட்டி ஒருவரின் கரைவலையில் அதிகளவான மீன்கள் சிக்கியுள்ளது.07.01.2025 அன்று மாலை கரைவலையில் சுமார் 8000 ஆயிரம் கிலோ மீன்கள்...

விளக்கமறியலில் வைக்கப்பட்ட  மியன்மார்   அகதிகள் 12 பேரும் கேப்பாபிலவிற்கு!

கடந்த 19.12.2024 அன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய மியன்மார் அகதிகள் தொடர்பில் இதுவரை எந்த தொடர்பும் அற்ற நிலையில் இலங்கை அரசினால் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மியன்மார் நாட்டினை சேர்ந்த 115...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

மியன்மார் அகதிகளில் இருவர் தீடிரென மருத்துவமனையில் அனுமதி!

கேப்பாபிலவில் தங்கவைக்கப்பட்ட மியன்மார் அகதிகள் இருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதி.முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கடந்த இரண்டு வராங்களுக்கு மேலாக தங்கவைக்கப்பட்டுள்ள 115 மியன்மார் ரோகிங்கியா அதிககளில் இருவர் உடல்சுகயீனம் உற்ற நிலையில்...

முல்லைத்தீவு கருநாட்டுகேணியில் கரைவலையில் சிக்கிய 8000 கிலோ மீன்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கருநாட்டுகேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் தென்பகுதியினை சேர்ந்த சம்மாட்டி ஒருவரின் கரைவலையில் அதிகளவான மீன்கள் சிக்கியுள்ளது.07.01.2025 அன்று மாலை கரைவலையில் சுமார் 8000 ஆயிரம் கிலோ மீன்கள்...

விளக்கமறியலில் வைக்கப்பட்ட  மியன்மார்   அகதிகள் 12 பேரும் கேப்பாபிலவிற்கு!

கடந்த 19.12.2024 அன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய மியன்மார் அகதிகள் தொடர்பில் இதுவரை எந்த தொடர்பும் அற்ற நிலையில் இலங்கை அரசினால் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மியன்மார் நாட்டினை சேர்ந்த 115...

சண்டையின் முடிவில் இடியன்துப்பாக்கியால் சூடு-குடும்ஸ்தர் படுகாயம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் சட்டவிரோத இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் 08.01.2024 இன்று இடம்பெற்றுள்ளது. கூழாமுறிப்பு...

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...

மரைஇறச்சியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து பாரிய மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கி கொண்டிருந்த ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றையதினம் 08-01-25 புதுக்குடியிருப்பு...

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ விடுதியால் அவதியுறும் நோயாளர்கள்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ விடுதியால் அவதியுறும் நோயாளர்கள்! முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயளர்களுக்கான சரியான இடவசதி இல்லாத நிலையினால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை அண்மை நாட்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆண்களுக்கு...

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட மியன்மார் அகதிகள் எதுவித தொடர்பும் இல்லை!

கடந்த 19.12.2024 அன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய மியன்மார் அகதிகள் தொடர்பில் இதுவரை எந்த தொடர்பும் அற்ற நிலையில் இலங்கை அரசினால் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மியன்மார் நாட்டினை சேர்ந்த 115...

கால்நடைகளை கடத்தி  செல்ல  முற்பட்ட பார  ஊர்தி பொதுமக்களால்  மடக்கி  பிடிப்பு!

கால்நடைகளை கடத்தி  செல்ல  முற்பட்ட பார  ஊர்தி பொதுமக்களால்  மடக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இன்று 07.01.2025  இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்டம்  மல்லாவி  பகுதிகளிலிருந்து அதிக கால்நடைகள் அண்மைய  காலங்களில்  காணாமல் போவதுண்டு ,இந்த  நிலையில் இன்று...

இந்தியாவில் இருந்து யாழ் வந்த 50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லி!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட விவசாய பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் (Jaffna) வேலணை - துறையூர் பகுதியில் வைத்து பெருமளவான விவசாய பூச்சி கொல்லி...
AdvertismentGoogle search engineGoogle search engine