முல்லைத்தீவு
-
முல்லைத்தீவில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை!
.
முல்லைத்தீவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன….
-
இரணப்பாலையில் புதையல் தோண்டிய 6 பேர் கைது!
.
புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் அறுவர் கைது! யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை 5ம் வட்டாரம் இரணபாலை புதுக்குடியிருப்பில்-உள்ள தென்னை தோட்டத்தில் தோண்டிய போது 06 பேர் 12-02-24 அன்று பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் 12.02.2024…
-
கபடி போட்டியில் வெற்றிபெற்ற பாலிநகர் ஸ்கைலாப் பெண்கள் அணி!
.
முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையின் ஆதரவுடன் கனடா வாழ் தமிழர் அருண் அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் ஆண்,பெண்களுக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாட்களாக (10,11) வன்னிவிளாங்குளம் அம்பாள் பரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் நடைபெற்றுள்ளது….
-
பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தரின் தவறான முடிவு!
.
வடமாகாணத்தில் தவறான முடிவுகளை எடுத்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. மனித வாழ்வில் சாதாரண ஒருவிடையத்தினை கூட ஏற்றுக்கொண்டு வாழமுடியாத நிலைக்கு இன்று மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளார்களாக என்ற கேள்வி எழுந்துள்ளது.ஒரு இடம்மாற்றத்திற்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவு எடுப்பது…
-
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவியின் தவறான முடிவு பதறும் குடும்பம்!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 12.02.2024 இன்று பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 அகவையுடைய உயர்தர மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை…
-
ஏ9 வீதியில் விபத்து படையினர் உள்ளிட்ட அறுவர் காயம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தரப்பினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அறுவர் காயமடைந்துள்ளார்கள்.இன்று மாலை கொக்காவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொக்காவில் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அரசபேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் இந்த விபத்தினை சந்தித்துள்ளது. விபத்தில்…
-
கற்சிலை மடுவில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு!
.
கற்சிலை மடுவில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் நிகழ்வும் உழைப்போர் மதிப்பளிப்பு நிகழ்வும் “நம்பி கை கொடுப்போம் நம்பிக்கை கொடுப்போம்” எனும் மகுட வாசகத்துடன் மக்களுக்காக பல்வேறு சமூகநலப் பணிகளை ஆற்றி வரும் ஏர் நிலம் தொண்டமைப்பின் நான்காவதாண்டு பொங்கல் விழாவும்…
-
அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்த பொலிஸார்!
.
அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக டிப்பர் வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே…
-
விபத்துக்கள்-வீதிகளில் நெல் காயவிடுவதும் காரணம் நடவடிக்கை எடுக்ககோரிக்கை!
.
வீதி விபத்துக்களை குறைக்கமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனால் மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு…
-
விபத்தில் உயிரிழந்த பிரதேச சபை உத்தியோகத்தர் நினைவாக நினைவாலயம்!
.
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடந்த 12.01.2024 அன்று இராணுவத்தினரின் உழவு இயந்திரத்துடன் மோதுண்ட விபத்தில் உயிரிழந்த அன்ரன் பிலிப்பின்தாஸ் நினைவாக 11.02.2024 அன்று வெற்றிலைக்கேணி பகுதியில் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணி முடித்துவிட்டு…