Friday, January 10, 2025

முக்கிய செய்திகள்

கேப்பாபிலவு விமானப்படையினரின் வேலியை நாசம் செய்த யானைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு,மற்றும் பிலக்குடியிருப்பு பகுதிகளில் காட்டுயானையின் தொல்லை அதிகாரித்து காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள் இன்னும் சில காலத்தில் நெல் அறுவடை நிறைவடையவுள்ள நிலையில் நேற்று(08) இரவு கேப்பாபிலவு பகுதிக்குள் நுளைந்த காட்டுயானைகள் அருகில்...

சமீபத்திய செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...

மரைஇறச்சியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து பாரிய மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கி கொண்டிருந்த ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றையதினம் 08-01-25 புதுக்குடியிருப்பு...

குற்றச் செய்திகள்

சமூக ஊடகங்கள்

0FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

கடந்தகால செய்திகள்

மேலும்

சண்டையின் முடிவில் இடியன்துப்பாக்கியால் சூடு-குடும்ஸ்தர் படுகாயம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் சட்டவிரோத இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் 08.01.2024 இன்று இடம்பெற்றுள்ளது. கூழாமுறிப்பு...

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...

மரைஇறச்சியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து பாரிய மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கி கொண்டிருந்த ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றையதினம் 08-01-25 புதுக்குடியிருப்பு...

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ விடுதியால் அவதியுறும் நோயாளர்கள்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ விடுதியால் அவதியுறும் நோயாளர்கள்! முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நோயளர்களுக்கான சரியான இடவசதி இல்லாத நிலையினால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை அண்மை நாட்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆண்களுக்கு...

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட மியன்மார் அகதிகள் எதுவித தொடர்பும் இல்லை!

கடந்த 19.12.2024 அன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய மியன்மார் அகதிகள் தொடர்பில் இதுவரை எந்த தொடர்பும் அற்ற நிலையில் இலங்கை அரசினால் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மியன்மார் நாட்டினை சேர்ந்த 115...

கால்நடைகளை கடத்தி  செல்ல  முற்பட்ட பார  ஊர்தி பொதுமக்களால்  மடக்கி  பிடிப்பு!

கால்நடைகளை கடத்தி  செல்ல  முற்பட்ட பார  ஊர்தி பொதுமக்களால்  மடக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இன்று 07.01.2025  இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்டம்  மல்லாவி  பகுதிகளிலிருந்து அதிக கால்நடைகள் அண்மைய  காலங்களில்  காணாமல் போவதுண்டு ,இந்த  நிலையில் இன்று...

இந்தியாவில் இருந்து யாழ் வந்த 50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லி!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட விவசாய பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் (Jaffna) வேலணை - துறையூர் பகுதியில் வைத்து பெருமளவான விவசாய பூச்சி கொல்லி...

உயிரைப் பறித்த முழுப் பொறுப்பு தாரரும்(RDA) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரையே சாரும்!

புனரமைப்பை முன்னெடுத்த ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை சமிக்ஞைகள் அவரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஒப்பந்தகாரர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்திருந்தால் அதற்கான முழுப்பெறுப்பும் RDA...

பொலீஸ் மா அதிபரின் முறைப்பாட்டை தொடர்ந்து திருடர்களை பிடித்த புதுக்குடியிருப்பு பொலிசார்!

பொலீஸ் மா அதிபரின் முறைப்பாட்டை தொடர்ந்து திருடர்களை பிடித்த புதுக்குடியிருப்பு பொலிசார்! 1200000/- மதிப்புள்ள சொத்து திருட்டு தொடர்பாக 23.10.2024 அன்று ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர்  பொலிஸ் மா அதிபரிடம் செய்த...

கோப்பாபிலவில் உள்ள மியான்மார் அகதிகளை சந்தித்த இலங்கை செஞ்சிலுவை சங்கம்!

கடந்த 23.12.24 ஆம் திகதி தொடக்கம் கோப்பாபிலவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 103 மியன்மார் அகதிகளுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் பொருட்களை விநியோகம் செய்யப்பட்டது 01.03.2025 அன்று   முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தங்கியிருந்த...
AdvertismentGoogle search engineGoogle search engine