கடந்த 23.12.24 ஆம் திகதி தொடக்கம் கோப்பாபிலவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 103 மியன்மார் அகதிகளுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் பொருட்களை விநியோகம் செய்யப்பட்டது
01.03.2025 அன்று முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தங்கியிருந்த மியன்மார் நாட்டு அகதிகளுக்கு கொண்ட செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உடைகள் மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டன. போர்வைகள், சானிடைசர்கள் துண்டுகள் மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன