திருகோணமலை குச்சவெளியை பிறப்பிடமாகவும் சிலாவத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்கா லிங்கம் அவர்கள் 29 .11. 2024 அன்று இறைபதமடைந்தார்
அன்னார் காலம் சென்றவர்களான நாகராசா பொன்னம்மா தம்பதிகளின் செல்வப்புதல்வனும் அமரர் பேரம்பலம் சூசனம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் அருள் ராணியின் அன்பு கணவரும் ,அமரர் சரஸ்வதி மற்றும் ராஜேஸ்வரி, பூபதி, நாகலிங்கம் ,சிவலிங்கம், பாக்கியம், யோகலிங்கம், சங்கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் கேதீஸ் (லண்டன்) யூட்லோரன்ஸ் (ஆவுஸ்திரேலியா) அனுசியா கமநல சேவைகள் திணைகளம் (முள்ளியவளை)லதுசியா விதுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்
கமலினி, லக்க்ஷ்மி, நிந்துயன் ஆகியோரின் மாமனாரும் .ஜுட்சி மக்ஸ்சமிஜன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு 2. 12. 2024 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை ஒன்பது முப்பது மணிக்கு சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு சிலாவத்தை சேமகாலையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல்
குடும்பம்

