முல்லைத்தீவு
-
வற்றாப்பளைக்கு வந்துவிட்டு சென்ற இளைஞன் விபத்தில் பலி!
.
யாழ்ப்பாணம் கொடிகாமம் வரணி பகுதியில் அதிகாலை 2 மணியளவில் மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி குடத்தனை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வற்றாப்பளைக்குச் சென்று திரும்புகையில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
-
வற்றாப்பளை பொங்கலில் மாலை வரை 17 நகை கொள்ளை சம்பவங்கள்!
.
பல இலட்சம் பக்த்தர்கள் கலந்துகொள்ளும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் நிகழ்வு இன்று 05.06.23 சிறப்புற நடைபெற்றுவருகின்றது. வடக்கு கிழக்கிலயே பல இலட்சம் பக்கதர் ஒரே நாளில் ஒன்றுகூடி வழிபடும் தலமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. உப்பு…
-
நந்திக்கடலை பாதுகாத்த கண்ணகி மாட்டுவண்டில் சாவரி சங்கம்!
.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்விற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள்ஒன்று கூடுவது வழமை இந்த மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் பொலீத்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கடந்த காலங்களில் நந்திகடலில் கலந்து நந்திக்கடல் அசுத்தமாக்கப்படுவதுடன் அதில்வாழும்…
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் முன்னணியின் உறுப்பினர் கைது!
.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் மக்கள் கூட்டத்திற்கு…
-
நாகஞ்சோலையில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது!
.
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 05.06.23 இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.நாகஞ்சசோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு…
-
குளத்தினை ஆக்கிரமிக்கும் தனியார் மக்கள் எதிர்ப்பு!
.
புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர் மக்கள் எதிர்ப்பு மனுக்கையளிப்பு உடையார் கட்டு கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டகுளமாக காணப்படும் வெள்ளப்பள்ளம் குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குளமாக காணப்பட்டுள்ளது இந்த குளம் இருப்பதால் அருகில் உள்ள மக்களுக்கான குடிதண்ணீர்,கால்நடைகளுக்கான…
-
என்.எஸ்.மணியம் அவர்களின் நெறியாள்கையில் -கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து!
.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வட்டக்களரி முறையில் காட்டா விநாயகர் முன்றலில் சினம் கொண்டு சிலம்புடைத்து நீதி நிலைநாட்டிய கற்புக்கரசி கண்ணகி கதை கூறும் கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்து வரும் சனிக்கிழமை 27.05.2023 இரவு 7:00…
-
காட்டா விநாயகர் நாடக கலாமன்றத்தின் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து!
.
முள்ளியவளையில் உள்ள காட்டா விநாயகர் நாடக கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் கோவலன் காண்ணகி நாட்டுக்கூத்து எதிர்வரும் 25.05.23 மாலை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்றலில் சிறப்புற நடைபெறவுள்ளது. காட்டா விநாயகர் கலாமன்றம் நடத்திவரும்; பாரம்பரிய கூத்தும் நேர்த்திக்கடன் கூத்துமான…
-
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரருக்கு மஹா கும்பாவிஷேகம்!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டன் பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் திருவருள் மிகு பூலோகநாயகி உடனமர் வேகாவனேஸ்வரர் ( தான்தோன்றீஸ்வரர் ) பெருமாளுக்கு எதிர்வரும் 01.06.23 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. மகேந்திரபுரி,ஸ்வர்ணபுரி,ராவணேஸ்வரரம், என புராண இதிகாசங்களிலே புகழப்பட்டதும்…
-
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் மூன்று படகுகள் 12 மீனவர்கள் கைது!
.
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களை நாயாறு கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். 21.05.23 அன்று இரவு முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து நாயாறு கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மூன்று…