முல்லைத்தீவு
-
பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய முன்றலில்!
.
வரலாற்று பொக்கிசமான முல்லை மோடியினால் எழுதப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்றினை சித்தரிக்கும் நாட்டுக்கூத்து எதிர்வரும் 12.08.23 ஆம் திகதி முள்ளியவளை காட்டா விநாயகர்ஆலயமுன்றலில் அரங்கேறவுள்ளது. அடங்காப்பற்றின் வன்னி மன்னன் மாவீரன் பண்டார வன்னியன் வரலாற்றினை முல்லை மோடி அவர்கள் எழுதியுள்ளார்…
-
புதுக்குடியிருப்பில் 19 அகவை இளைஞனின் மோசமான செயல் யுவதி மருத்துவமனையில்!
.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலீஸ் எல்லைக்கு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் யுவதியிடம் தொலைபேசி இலக்கம் பெற்று தொலைபேசியில் யுவதியுடன் தொடர்பு கொண்ட இளைஞன் யுவதியினை அழைத்து சென்று பாலியல் உறவு கொண்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் பெற்றோர்களால் புதுக்குடியிருப்பு…
-
கள்ளப்பாடு தெற்கில் போதைக்கு அடிமையான நால்வர் கைது!
.
09.08.23 முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு கிராமத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் உள்ளிட்ட நால்வர் குடுபாவனையில் ஈடுபட்டிருந்த வேளை முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். கைதுசெய்யப்பட்ட நபர்கள் கஞ்சா குடு போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசார்…
-
புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி குடியேறிய பெரும்பான்மையினர்-அமைச்சு அனுமதி!
.
முல்லைத்தீவில் அனுமதியின்றி தொழில் செய்வதற்காக பெரும்பான்மையின மீனவர்கள் புதிதாக அமைத்த வாடியினை அகற்றுமாறு அப்பகுதிக்கு சென்ற கிராம சேவையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நாயாற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக…
-
தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடித்த பெரும்பான்மை மீனவர்கள் கண்டுகொள்ளாத ஒட்டுசுட்டான் பொலீஸ்!
.
கடந்த 05.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் தமிழ் மீனவர்களின் எந்த அனுமதியும் இல்லாமல் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து மீனவர்களுக்கும் பெரும்பான்மை வெலிஓயா,கஜாபுரம்,பதவியா பகுதியினை…
-
குருந்தூர்மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள தடையல்ல -அரச சட்டத்தரணிஊடாக தொல்லியல் திணைக்களம்!
.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பில் முன்னிலையாகிய ஆலய நிர்வாகத்தினர் மற்றும் வழக்கு தொடுனர்கள் சார்பான சட்டத்தரணி எஸ்.தனஞ்செயன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். கடந்த முறை குருந்தூர் மலையில் பொங்கல் உட்சவம் ஒன்றினை ஆதிசிவன்…
-
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம்!
.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (08.08.2023) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி…
-
தண்ணிமுறிப்பில் கைதான மீனவர்களின் வழக்கு விசாரணை 08.08.23 நாளை!
.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் தமிழ் மீனவர்களின் எந்த அனுமதியும் இல்லாமல் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து மீனவர்களுக்கும் பெரும்பான்மை வெலிஓயா,கஜாபுரம்,பதவியா பகுதியினை சேர்ந்த 29 பெரும்பான்மை…
-
மனிதபுதைகுழி குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரரணகள் நாளை முல்லைத்தீவு நீதிமன்றில்!
.
கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரரணகள் நாளை முல்லைத்தீவு நீதிமன்றில்! முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இனம் காணப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நாளை 08.08.23 முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான வழக்கு…
-
நந்திசமரை வென்றது உடுப்புக்குளம் அலையோசசை அணி!
.
முல்லை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் கிராம மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின் பேராதரவுடன் *வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம்* பெருமையுடன் நடாத்திய அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி மிகப்பிரமாண்டமான முறையில் கடந்த தினம்( 5.08.23 ) இடம்பெற்றது….