முல்லைத்தீவு
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!
.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இருட்டு மடு கிராமத்தினை சேர்ந்த 25 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் 30.12.2023 இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடான சுவீஸ் நாட்டில்…
-
விசுவமடுவில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு!
.
தமிழ் மக்கள் மீது கண்ணியமான பற்றுடையவராயிருந்த மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு ஈழத்தின் வன்னியில் ‘முல்லைத்தீவு வள்ளுவர்புரம் படைப்பாளர் இணைவகம்’ ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்வானது இன்று 29.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 04. 45 மணிக்கு விசுவமடு…
-
புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
.
29.12.2023 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் திம்பிலி சந்திக்கு அருகில் ஐஸ்போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 15 மில்லிக்கிராம் கொண்ட 8 சுருள் ஐஸ் போதைப்பொருள் பைக்கற்றுக்கள் 80 ஆயிpரம் ரூபா பெறுமதியான ஐஸ்…
-
முல்லைத்தீவில் மின்சார சபை என போலி நபர்களால் பணம் பறிப்பு!
.
முல்லைத்தீவு உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை அபகரித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தூண்டாய்…
-
புதுக்குடியிருப்பில் 25 இலட்சம் அதிஸ்டம் விழுந்த நபர்!
.
கிளிநொச்சியினை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிஸ்டம் விழுந்துள்ளது அவருக்கான காசோலை இன்று 29.12.23 புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதுக்குடியிருப்பு…
-
பொலீசாரின் அதிரடி நடவடிக்கை கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
.
வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகை! 29.12.23 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதி…
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு பொதிகள் வழங்கிவைப்பு!
.
கரைதுறைப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் சிலாவத்தை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு பெரண்டீனா நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் இன்று(29.12.23) வழங்கிவைக்கப்பட்டுள்ளன. சிலாவத்தை பொதுநோக்கு மண்டபத்தில்…
-
டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயம்!
.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (28.12.2023) இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பரந்தன் வீதியில் இருந்து…
-
புதுக்குடியிருப்பில் கனடா மாப்பிளையின் திருமணத்தில் சர்ச்சை!
.
கனடாவில் வதிவிட உரிமை பெற்ற 24 அகவையுடைய இளைஞனின் திருமணத்தில் சர்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தினை சேர்ந்த குறித்த இளைஞன் பதிவு இல்லாத நிலையில் இரண்டு பெண்களுடன் குடும்பமாக வாழ்ந்து விட்டு ஒரு பெண்ணுக்கு பிள்ளை ஒன்றும் உள்ள நிலையில் தற்போது…
-
மாந்தைகிழக்கு,துணுக்காய் பகுதிகளில் 6100 ஏக்கர் நெற்செய்கைஅழிவு!
.
கடந்த சில நாட்களில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் மாந்தை கிழக்கு- துணுக்காய் விவசாயிகளும் பாதிப்பு! வடக்கு கிழக்கு எங்கிலும் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் …