முல்லைத்தீவு
-
மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக N.சற்குனேஸ்வரன்!
.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக என். சற்குனேஸ்வரன் கடமையினைப் பொறுப்பேற்ரார். இவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதம கணக்காளராக கடமையாற்றியதோடு தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது…
-
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
.
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரவு 01.03.2024 இடம்பெற்ற விபத்தில் செம்மலையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பில் பகுதியில் மோட்டார் சைக்கில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிய விபத்தில் செம்மலை பகுதியினை சேர்ந்த நாகரத்தினம் யோகராசா என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன்…
-
வனவளத்திணைக்களத்தினர் மீது தாக்குதல் முயற்சி பொலீசில் முறைப்பாடு!
.
வனவளத்திணைக்களத்தினர் மீது தாக்குதல் முயற்சி பொலீசில் முறைப்பாடு! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றிற்கு சென்ற மூன்று வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அவர்கள் கடமையில் ஈடுபட்ட வேளை அந்த பகுதிக்கு வந்த பிரதேச வாசிகள்…
-
திருட்டு வழக்கின் சாட்சிய இளைஞன் கொலை செய்யப்பட்டாரா ?
.
திருட்டு ஒன்றின் சாட்சியமாக நீதிமன்றில் ஆயராக இருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காணாமல் போன குறித்த இளைஞன் கடந்த 23-01-2023 இடம்பெற்ற திருட்டு வழக்கொன்றின் முக்கிய சாட்சியமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது குறித்த சம்பவம் தொடர்பில்…
-
விவசாய செய்கைக்கான அழிவு நட்டஈட்டினை பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை!
.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கமக்கார அமைப்பின் கீழ் கடந்த காலபோகத்தில் ஏற்பட்ட தொடர்மழையினால் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கைக்கு அழிவு நட்டஈட்டினை பெற்றுத்தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கமக்கார அமைப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். கோம்பாவில் கமக்கார அமைப்பின் கீழ் 250 ஏக்கரில்…
-
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்!
.
வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு…
-
மேலதிக அரசாங்க அதிபராக -சி.ஜெயகாந்த் !
.
முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக (காணி) சி.ஜெயகாந்த்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) திரு.சி. ஜெயகாந்த் கடமையினை இன்று பொறுப்பேற்ரார். இவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட…
-
தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு !
.
முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு மார்ச் 28 ம் திகதி விளக்கத்துக்காக நியமிப்பு முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின்…
-
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!
.
புதுக்குடியிருப்பில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு இன்றையதினம் (01.03.2024) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதி…
-
முள்ளியவளையில் பொலீசார்மீது தாக்குதல் தப்பிச்சென்ற சந்தேக நபர்கள்!
.
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தண்ணீரூற்று கணுக்கேணி சந்திக்கு அருகில் இரவு கடமையில் நின்ற பொலீஸ் உத்தியோகத்தர் மீது அடையாளம் தொரியாத நபர்கள் மோட்டார் சைக்கிலால் பொலீஸ் உத்தியோகத்தர் மீது மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்…