ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு பயணம்!


எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று 22.06.23 காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தினரும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று யூலை மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது இந்த நடமாடும் சேவைக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *